2013 ம் ஆண்டு மாநில திறனாய்வு போட்டி

                                                                          

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களின் 2013ம் ஆண்டு மாநில திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாணவர்களுக்கும் ,பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் துணை இயக்குனர் ,ஆசிரியர்களின் மனமார்ந்த பாராட்டுகள் .





                                                                       அன்று

JULY-2012 ALL INDIA TRADE TEST ல் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள அனைத்து தொழிற் பிரிவுகளிலும் முதல் மதிப்பெண்  (633/700) பெற்ற மாணவர்   திரு .சரவணமூர்த்தி .machinist  trade,unit-A2  அவர்களுக்கும்

                          அவரது ஆசிரியர் திரு E..ரவி .JTO.அவர்களுக்கும்

எங்கள்  நிலையத்தின் துணை இயக்குனர் அவர்கள் அனைவரது சார்பாகவும் பாராட்டுதலை தெரிவித்தார் .
மேலும் மாணவர் மென்மேலும் வளர அனைத்து ஆசிரியர்களின் வாழ்த்துக்கள் 

National Anthem



J.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY