Monday 17 June 2013

TNPSC-GROUP IV -வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு அரசு !






அன்புள்ள மாணவ செல்வங்களே உங்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் அருமையாக உள்ளது.

வரலாறு காணாத அளவிற்கு ( TNPSC Group IV Services – 5566 Posts. SSLC, Typing Knowledge, Certificate Cource in Computer) தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளது .

உங்களது தலையாய கடமை தீயாக படிக்கவேண்டும்.

அதற்குரிய SYLLABUS பாருங்கள்

.http://www.tnpsc.gov.in/syllabus/new_syllabus_group_IV_services_updated.pdf



                                                          புரிந்து படியுங்கள்.



கணக்குகளை விரைந்து போட்டு பழகுங்கள் .REASONING பற்றி தெரிந்து முறையாக படியுங்கள். திறனறிவு தேர்வு வினாக்கள் 25 வகைகள்.இதற்க்கு மட்டும் மார்க்குகள் முழுவதும் பெறலாம் .

அருகில் உள்ள நூலக நிலையத்திற்கு இன்றில் இருந்து சென்று தமிழ் மற்றும் தமிழ் நாட்டின் வரலாறுகள் ,உலக வரலாறுகளை தொடர்ந்து படியுங்கள்.

குடும்பத்தில் ஒருவராவது அரசு வேலைக்கு வாருங்கள்.

வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு அரசு !

No comments:

Post a Comment

Thank you

National Anthem



ALL PHOTOS CLICK ME

APPRENTICE MELA ALL PHOTO'S  -2019 . GOVT ITI TRICHY
APPRENTICE MELA ALL PHOTO'S  -2019 . GOVT ITI TRICHY

J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY