Tuesday 29 October 2013

Ordnance Factory Kalpi Road,Kanpur -RECRUITMENT GROUP C

                                    
                                       FULL DETAILS >>>CLICK ME

(29 Oct) உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் செயல்பட்டு வரும் Indian Ordnance Factories (IOF) ல் காலியாக குரூப் "சி" பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


 53101. Fitter General (Semi-Skilled) - 4502. Fitter Electric (Semi-Skilled) - 1103. 

Fitter Electronics (Semi Skilled) - 2804. Machinist (Semi-skilled) - 16005. Welder (Semi Skilled) - 0806. Electroplator (Semi Skilled) - 1107. Electrician (Semi Skilled) - 2408. Painter (Semi Skilled) - 1409. Examiner (Semi Skilled) - 4010. Millwright (Semi-Skilled) - 2611. Turner (Semi Skilled) - 6212 Tool Maker (Semi Skilled) - 0413. Black-Smith (Semi Skilled) - 1514. Fitter Auto Electric (Semi Skilled) - 0115. Fitter Auto (Semi Skilled) - 0216. Fitter Boiler (Semi Skilled) - 0617. Mason (Semi Skilled) - 0418. Carpenter (Semi Skilled) - 0419. C.P. Worker (Semi Skilled) - 07சம்பளம்: 5200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.180018 - 32-க்குள் இருத்தல் வேண்டும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்டதுறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

 20. Lower Division Clerk (Semi Skilled) - 595200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.190018 - 27-க்குள் இருத்தல் வேண்டும். +2 தேர்ச்சியுன் நிமிடத்திற்கு 35 வார்த்தைக்கு குறையாமல் ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ரூ.50. 


இதனை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளைகளில் வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முன்னாள் இராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ofkanpur.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
ஆன்லைனில் விண்ணப்பித்த விவரங்கள் பிரிண்ட் அவுட் நகல் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்கள் இணைத்து கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The. Sr. General Manager, Ordnance Factory, Kalpi Road, Kanpur (UP) Pin -20800923.11.2013.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ofkanpur.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


PLZ  VISIT PAGE :

http://m.newshunt.com/Dinamani/Employment/24926130


No comments:

Post a Comment

Thank you

National Anthem



ALL PHOTOS CLICK ME

APPRENTICE MELA ALL PHOTO'S  -2019 . GOVT ITI TRICHY
APPRENTICE MELA ALL PHOTO'S  -2019 . GOVT ITI TRICHY

J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY