மரம் வளர்ப்போம் ! மழை பெறுவோம் !! மண் வளம் காப்போம் !!! திருச்சி தொழிற் பயிற்சி நிலையத்தில் மரம் நாடு விழாவில் திருச்சி மண்டல இணை இயக்குனர் , IMC CHAIRMAN BHEL .மற்றும் எங்கள் துணை இயக்குனர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .