Saturday, 24 March 2012

தனியார் வேலை வாய்ப்பு முகாம்


திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் 
தனியார் வேலை வாய்ப்பு முகாம் 24-03-2012 அன்று வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பாக நடத்தப்பட்டது . 



No comments:

Post a Comment

Thank you