Friday, 19 April 2013

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி


 தமிழக அரசு தொழிற்பயிற்சி நிலைய கணிணி பிரிவு மாணவர்களுக்கு
விலையில்லா மடிக்கணினி  வழங்கிய மாண்புமிகு  தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு எங்கள் இணை இயக்குனர்,துணை இயக்குனர் , ஆசிரியர்கள், அலுவலகர்கள் மாணவர்களின் சிரம் தாழ்த்திய நன்றிகள் .
































No comments:

Post a Comment

Thank you