GOOGLE க்கு நன்றி !!!!!!!!
****கூகுளின் சேவை நாட்டுக்கு தேவை ****
25-09-2013 அன்று எங்கள் ITI TRICHY வலைத்தளம் 2,00,000 (இரண்டு இலட்சம் ) மாணவர்கள் மற்றும் வாசகர்களுக்கு பயன் அடைந்து உள்ளது என்பதையும் அதற்கான நன்றியையும் அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.
இன்று திருச்சியில் அமைந்துள்ள எங்கள் அரசு ITI யின் அனைத்து அம்சங்களையும் உலகில் உள்ள அனைத்து மக்களும் பார்க்க முடிகிறது என்றால் அது GOOGLE லால் மட்டும்தான்.
இதற்கான உதவிகளை செய்த GOOGLE BLOGSPOT க்கு எங்கள் முதல் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி
இப்படிக்கு,
GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE-TRICHY.14
இன்று (26-09-2013) 81 வது பிறந்தநாள் விழா
காணும் நம் பாரத பிரதமர் நீடுடி நீண்டகாலம்
வாழ எல்லாம் வல்ல இறைவனை
வேண்டுகிறோம்.
காணும் நம் பாரத பிரதமர் நீடுடி நீண்டகாலம்
வாழ எல்லாம் வல்ல இறைவனை
வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment
Thank you