மாணவர்களே வினாக்கள் வீடியோ வடிவில் உங்களுக்காக கிளிக் செய்யுங்கள் லிங்கை
https://www.youtube.com/channel/UCCOIjd040pOgkuuMWwlGSyA/featured

ELECTRICAL MAINTENANCE RENOVATION WORK IN GOVT ITI TRICHY

இன்று (17-11-2014) திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வெல்டர் பிரிவில் DP BOX இல் இருந்து பழைய சுவிட்ச்கள் அகற்றபட்டு புதிய 100A மெயின் சுவிட்ச்களும்  அதற்காக UNDERGROUND CABLE LAYING ம்  ELECTRICAL  MAINTENANCE ம் மூலம்  சிறப்பாக பொருத்தப்பட்டது .


பழைய சுவிட்கள்                
                             புதியதாக பொருத்தபட்ட சுவிட்ச்கள் .

பொருத்திய பின்னர் மாணவர்களின் பயன்பாடு 

National AnthemJ.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY