Tuesday 21 April 2015

DISTANCE LEARNING PROGRAMME

 இந்தியா முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்ட DISTANCE LEARNING PROGRAMME
திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிபுரியும் திரு .தனியரசு .பயிற்சி அலுவலர் மற்றும் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் உதவி பயிற்சி அலுவலர் அவர்களும் பங்கேற்ற DISTANCE LEARNING PROGRAMME  இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் நேற்று மிக சிறப்பாக நடைபெற்று ஒலி,ஒளி பரப்பு செய்யப்பட்டது .அவர்களுக்கு எங்கள் முதல்வர் ஆசிரியர்களின்  அன்பான பாராட்டுதல்கள் ..
அவர்கள் பனி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ....







National Anthem



ALL PHOTOS CLICK ME

APPRENTICE MELA ALL PHOTO'S  -2019 . GOVT ITI TRICHY
APPRENTICE MELA ALL PHOTO'S  -2019 . GOVT ITI TRICHY

J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY