Monday 25 February 2019

தேசிய தர நிர்ணய சான்றிதழ் வழங்கும் விழா

தேசிய தர நிர்ணய சான்றிதழ் வழங்கும் விழா 

நமது  துணை இயக்குனர் முதல்வர்  அவர்களுக்கு   2018 - 2019 மற்றும் 2019 -2020 ம் வருடங்களுக்குரிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கிடையேயான தேசிய தர நிர்ணயத்தில் அகில இந்திய அளவில் எட்டாவது இடம் பெற சேவையாற்றியதைப் பாராட்டி 
நமது மாண்புமிகு முதலமைச்சர் கரங்களால் சான்றிதழ் பெற்றதற்கு  திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையஅனைத்து ஆசிரியர்கள் ,அலுவலர்கள் , பாராட்டுதல்களை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம் ..
நன்றி ...

தேசிய தர நிர்ணய சான்றிதழ் வழங்கும் விழா


No comments:

Post a Comment

Thank you

National Anthem



ALL PHOTOS CLICK ME

APPRENTICE MELA ALL PHOTO'S  -2019 . GOVT ITI TRICHY
APPRENTICE MELA ALL PHOTO'S  -2019 . GOVT ITI TRICHY

J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY