Showing posts with label Neengalum Vellalam Oru Kodi - A.VINCENT RAVI. Show all posts
Showing posts with label Neengalum Vellalam Oru Kodi - A.VINCENT RAVI. Show all posts

Monday, 30 April 2012

Neengalum Vellalam Oru Kodi - A.VINCENT RAVI

Neengalum Vellalam Oru Kodi - A.VINCENT RAVI 

எங்கள் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எங்களுடன் பணிபுரியும் திரு.வின்சென்ட் ரவி அவர்கள் விஜய் டிவி மூலம் பொது அறிவு என்பது வேலை கிடைபதற்கு மட்டும் அல்ல வேலை கிடைத்தபின்பும் நாம் வாழ்கையில் உயர பயன்படும் என்ற அருமையான கருத்தை மாணவர்களுக்கு தெளிவாக உணர்த்திருக்கிறார் .இந்த கிளிப்பை பார்க்கும் மாணவர்கள் பொது அறிவின் பயனை உணர்ந்து இன்று முதல் முழுமையாக படிக்க ஆரம்பியுங்கள் . திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு பெருமை சேர்த்த திரு.வின்சென்ட் ரவி அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் குறிப்பாக அவரது இரண்டு செல்ல பெண்குழந்தைகளுக்கும் எங்கள் மனமார்ந்த பாராட்டுகளை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக தெரிவித்து கொள்ளுகிறோம் .நன்றி .

National Anthem

ALL PHOTOS CLICK ME

APPRENTICE MELA ALL PHOTO'S  -2019 . GOVT ITI TRICHY
APPRENTICE MELA ALL PHOTO'S  -2019 . GOVT ITI TRICHY

J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY