Wednesday 18 September 2019

55th ALL INDIA SKILL COMPETITION FOR CRAFTSMEN UNDER CRAFTSMEN TRAINING

  அகில இந்திய அளவில் 09-04-2019 அன்று நடைபெற்ற 55 வது திறன் தொழிற் பயிற்சி போட்டி தேர்வில் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள்  திரு C.சிவகனி Machinist trade மற்றும்  திரு  R.புருசோத்தமன் Welder trade ஆகிய இருவரும்  இந்திய அளவில் முதலிடம் பெற்றதற்கு  நமது நிலையத்தின் துணை இயக்குனர் /முதல்வர் அவர்கள் பயிற்சியாளர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் நமது நிலையத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்தார் .





No comments:

Post a Comment

Thank you

National Anthem



ALL PHOTOS CLICK ME

APPRENTICE MELA ALL PHOTO'S  -2019 . GOVT ITI TRICHY
APPRENTICE MELA ALL PHOTO'S  -2019 . GOVT ITI TRICHY

J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY