அகில இந்திய அளவில் 09-04-2019 அன்று நடைபெற்ற 55 வது திறன் தொழிற் பயிற்சி போட்டி தேர்வில் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் திரு C.சிவகனி Machinist trade மற்றும் திரு R.புருசோத்தமன் Welder trade ஆகிய இருவரும் இந்திய அளவில் முதலிடம் பெற்றதற்கு நமது நிலையத்தின் துணை இயக்குனர் /முதல்வர் அவர்கள் பயிற்சியாளர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் நமது நிலையத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்தார் .
Showing posts with label 55th ALL INDIA SKILL COMPETITION FOR CRAFTSMEN UNDER CRAFTSMEN TRAINING. Show all posts
Showing posts with label 55th ALL INDIA SKILL COMPETITION FOR CRAFTSMEN UNDER CRAFTSMEN TRAINING. Show all posts